font sinhalagovlkfont tamil

கெளரவ. பிரதி அமைச்சர் செய்தி

ஒழுக்க விழுமியமுள்ள சமூகமொன்றை நோக்கி

சிறந்த பண்புள்ள பிரஜையொருவர்

மனிதன்பெளதீக ரீதியில்மட்டுமல்லாமல்ஆன்மீக ரீதியிலும் மீட்சிபெறுவதற்காக மனிதனுக்கு மதநம்பிக்கை போன்றே அறிவுஞானத்தையும்பெற்றுக்கொடுக்க வேண்டும். ஆகையால்இதற்காகப் பெற்றோர், புத்திரர்கள், புத்திரிகைள், கணவன் – மனைவி, குரு – சீடர், சேவை வழங்குநர் – ஊழியர், நிருவாகி – நிருவகிக்கப்படுவோர்போன்ற சகலரையும் ஒன்றிணைத்து சிறந்த பயனுள்ள நிலைக்கு உள்ளாக்கி குரோதங்களை அகற்றுதல்எனது குறிக்கோளாகும்.

சகல சமயங்களையும்சார்ந்த குழந்தைகள்அவரவர்களது சமயங்களுக்கு இயைபாகத்தார்மீகக்கல்வியை பெற்றுக்கொள்வதைக்கண்டு கொள்வது எனது அபிலாஷையாகும்.

 

 

கெளரவ. மஹிந்த இராஜபக்ஷ